Pages

Sunday, December 16, 2012

The footprints of children



The rarely used playground

Had the records of children

The sand was full of prints

Shoe prints of the same type


They looked like beauty spots

Decorating Earth mother's face

She was beaming with smiles

Softened by the light-footedness


Marching towards marks

Keeps children off the ground

The mother couldn't bear

The removal of the foot prints


She stayed the wind and sky

Requested a delay of change

The prints were there

Just there talking about life


Monday, December 10, 2012

கடல்



பொங்கி வரும் கோபம்

பொறாமைத் தீ


பொன்னால்  பூசிய

பூ அலங்காரம்


பொசுக்கிவிடும் பகைவரை

பொறுமையின்  எதிரியை


பொல்லாதது  நல்லது

பொறுத்தே  கொல்லும்



Saturday, December 8, 2012

சனநாயகமும் தந்திரமும்



தனிமனித சுதந்திரம் தந்திரம்

தனெக்கென வாழும் 'தான்'


ஜனநாயகத்தில் சாத்தியம்

சத்திய தந்திரங்கள்  சாத்தியம்


சனங்களின்  சலனம் இயற்கை

சத்தியம் என்றும் செயற்கை


வாழத் தெரிய வேண்டும்

வழிகள்  தெரிய வேண்டும்


சாணக்கியத்தனம் வேண்டும்

சனநாயகத்தில், சண்டியல்ல


அஹிம்சை போர்வை தேவை

அண்ணல் அன்றே உணர்ந்தார்





Monday, December 3, 2012

Authority


The West has perceptions

Practices equality

The East has practices

Divides into hierarchies


When the East goes West

East will be arrested


Whose perception is wrong?


The parent cannot correct

The teacher cannot correct

The elder cannot correct

The youth rules and smirks


The youth does not care

About men who toil

The youth does not care

About starvation lives

The youth does not care

About learning lessons


Equality of the West

Hierarchy of the East

Two extreme interpretations

To be balanced well

Or both are wrong.

காளை மனசு கட்டான வயசு




களங்கமுள்ள  இளசே  

கவிதை வேண்டுமா 

கதைகள் வேண்டுமா 

கணாக்காண  வேண்டுமா 


'வேலை செய்யாமல்

வெட்டி செய்யாமல்

வெண்மை வேண்டும்

வெண் மேகம்  வேண்டும்'



மீண்டும் மீண்டும் 

வேண்டும் வேண்டும்  


'இது வேண்டும்

அது வேண்டும்


மன உளைச்சல்

மட்டும் வேண்டாம்'



ஒன்றை அடைய 

ஒன்றை இழக்க 

வேண்டுமென்ற  

நினைப்பு வேண்டும். 



Cheating


She did not believe in being straight

She did not believe in sincerity

She did not believe in commitment

She did not believe in hard work

She did not believe in humility

She believed in surviving

Her husband in liquor shop

Her son in some one's house

Stealing is not stealing for her

Stealing is taking some more

Stealing is self-protection


The thing is how are we different?