களங்கமுள்ள இளசே
கவிதை வேண்டுமா
கதைகள் வேண்டுமா
கணாக்காண வேண்டுமா
'வேலை செய்யாமல்
வெட்டி செய்யாமல்
வெண்மை வேண்டும்
வெண் மேகம் வேண்டும்'
மீண்டும் மீண்டும்
வேண்டும் வேண்டும்
'இது வேண்டும்
அது வேண்டும்
மன உளைச்சல்
மட்டும் வேண்டாம்'
ஒன்றை அடைய
ஒன்றை இழக்க
வேண்டுமென்ற
நினைப்பு வேண்டும்.
No comments:
Post a Comment