அதிகாரம்
அடக்கி ஆள வேண்டும்
அடுத்தவரை சாய்க்கவேண்டும்
அங்கலாய்க்க வேண்டும்
ஆணவம் வேண்டும்
ஆத்திரம் வேண்டும்
அதுதான் வெற்றியின் ரகசியம்
ரகசியங்கள் மண்ணில் சேரும்
ரகசியம் மறந்து போகும்
சிரிக்கும் பார்க்கும் மரங்கள்
அடக்கி ஆள வேண்டும்
அடுத்தவரை சாய்க்கவேண்டும்
அங்கலாய்க்க வேண்டும்
ஆணவம் வேண்டும்
ஆத்திரம் வேண்டும்
அதுதான் வெற்றியின் ரகசியம்
ரகசியங்கள் மண்ணில் சேரும்
ரகசியம் மறந்து போகும்
சிரிக்கும் பார்க்கும் மரங்கள்
No comments:
Post a Comment