அவள் வயதானவள் என்பதால்
அவர் என்று அழைக்கப் படுவார் இனி
அவர் அமர்ந்திருந்தார்
மகன் இப்பக்கம்
பேரன் அப்பக்கம்
எல்லோரும் உணவருந்தினர்
அவர் முகத்தில் மட்டும் கவலை
வெங்காயம் சாம்பாரில்
பூண்டு வேற என்ன செய்ய
ஏப்பா தம்பி, வேறே உண்டா ?
வெங்காயம் பூண்டில்லாமல்
சமையல் இல்லையே
என்றான் அவன்
அவர் என்று அழைக்கப் படுவார் இனி
அவர் அமர்ந்திருந்தார்
மகன் இப்பக்கம்
பேரன் அப்பக்கம்
எல்லோரும் உணவருந்தினர்
அவர் முகத்தில் மட்டும் கவலை
வெங்காயம் சாம்பாரில்
பூண்டு வேற என்ன செய்ய
ஏப்பா தம்பி, வேறே உண்டா ?
வெங்காயம் பூண்டில்லாமல்
சமையல் இல்லையே
என்றான் அவன்
No comments:
Post a Comment