Pages

Thursday, November 22, 2012

அந்த நாள் அல்லி




அடுப்படியில் ஆட்சி செய்து 

ஆண்டவனை அரவணைத்து 

ஆளும்  ஆசை நிராசையாகி 

ஆழ்மனதில் காயப்பட்டு 

அதிகாரம் இல்லாமல் 

அதில் வந்த வேதனையில் 

அதிகமாய் பேசிக்கசந்து 

காற்றில் கலந்தாள். 

No comments:

Post a Comment